பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 25 புத்தர்: இராகு: புத்தர்: இராகு: புத்தர்: இராகு: புத்தர்: இராகு: புத்தர்: இராகு: வேண்டாம்!... வேண்டா வெறுப்பாக என்னை ஒரு முறை... (அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் நடக்கிறார்) அப்பா! கபிலவஸ்துவின் தெரு முழுதும் கத்திக் கொண்டே ஒடி வருகிறேன். என்னைப் பார்க்க கருணையில்லையா?... காலொடிந்த ஆட்டை விடவா நான் கீழாகி விட்டேன். அப்பா... நான் உங்கள் மகன்! நான் உங்கள் வாரிசு... (நின்று) உனக்கு என்ன வேண்டும் ராகுலா? எனக்கா! உரிமை வேண்டும். (பேசாமல் நடக்கிறார்) பேசாமல் போவது தருமமல்ல...புத்தபிரானே! எனக்குரிய உரிமையைத் தரவேண்டும்... அதுதான் நீதி. நியாயம்... என்ன உரிமை ராகுலா! என் வாழ்க்கையைப் பற்றி நானே ஒரு முடிவு எடுக்க விரும்புகிறேன். என் தந்தையாகிய உங்களிடம் கேட்பதுதானே முறை... கேட்கட்டுமா அப்பா... என்ன உரிமை. உனக்கு என்ன வேண்டும்? என் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும்?... உங்களை முதன் முதலாகப் பார்த்து, கடைசியாகக் கேட்கும் ஆசை... ஒரே ஒரு ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/26&oldid=775411" இலிருந்து மீள்விக்கப்பட்டது