பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புத்தர்: சுத்தோ: புத்தர்: சுத்தோ: பரம்பரையில் எஞ்சியிருப்பவன் என் பெயர் சொல்லி அரசாள இருப்பவன் இவன் ஒருவன் தான். இவனையும் உயிரோடு பறிகொடுத்து விட்டு, உலகில் என்னால் வாழவே முடியாது. எங்களை எல்லாம் ஆட்கொள்ள வந்த அருட் பெருங்கடலே எனக்கு....(கையை நீட்டுகிறார்) தயக்கம் வேண்டாம். சொல்லுங்கள்... என் கையசைத்தால் இந்தக் குவலயமே என் காலடியில் கிடக்கும். இந்தக் கைகளை ஏந்தி, மன்றாடி, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு நீங்கள் பிச்சையிட வேண்டும். பிச்சையா...! போயும் போயும் துறவியிடமா? ஆமாம். நான் மாபெரும் சக்கரவர்த்தி தான், என்னைக் கண்டால் மன்னரெல்லாம்: மண்டியிட்டு வணங்குவார்கள். என் ஆணை கேட்டால், அகிலமே நடுங்கும். இருந்தாலும் ...என் போதாத காலம்...பொல்லாத வேளை ... புத்தர்: சுத்தர்: புத்தர்: சுத்தோ: நான உங்களிடம் பிச்சைக் கேட்க வந்திருக்கிறேன்.மடிப்பிச்சை. பிள்ளைப்பிச்சை. பிள்ளைப் பிச்சையா... புரியவில் லையா...... இல்லை... புரியாமல் நடிக்கிறீரா.புத்தபிரானே! என் உயிரோடு விளையாடாதீர்கள். - நல்லதைச் செய்தால்... - எது நல்லது? என்னை క్లి அணுவாய் கொல்வதா? சித்தார்த்தா! என்செல்வ மகனே! வீரம் மிகுந்தவனாக, தீரம் நிறைந்தவனாகவே உன்னை வளர்த்தேன். மனிதனாய் பிறந்தவர்கள் பெறாத அத்தனை சுகத்தையும், ஆடம்பர வாழ்வையும் உனக்கு அளித்தேன். விதிவசத்தால், நீ வீட்டை மறந்தாய், நாட்டைத் துறநதாய... காடடில புகுந்தாய. - உன்னைப் புறிகொடுத்த நான் ஊமை ஆனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/29&oldid=775415" இலிருந்து மீள்விக்கப்பட்டது