பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கபிலர்: பாளி: கபிலர்: பாரி: கபிலர்: பாரி: கபிலர்: . பாரி: டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா யாருக்கும், எப்பொழுதும் துரோகம் நினைக்காதது. துரோகம் என்றால்? ஆசைகாட்டி மோசம் செய்வது, தருகிறேன் என்று கூறி காரியம் முடிந்த பிறகு. தராமல் ஏமாற்றுதல்-துரோகம். புகழ் என்பது. நல்லது செய்த உள்ளத்திற்கு இந்த உலகம். காட்டும் நன்றி. - அந்தப் புகழை அழிப்பது? • பொறாமை. பொறாமை என்பது வாழ்வை அரிக்கும் புற்று நோய்... மனித இனத்தை அழிக்கும் பொல்லாத நோய். உண்மைதான் கபிலரே!... பொறாமை ஒரு பயங்கர நோய்தான். அதற்கு மத்தியிலேதான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைச் கபிலர்: பாரி: கபிலர்: சுற்றிலும் எத்தனையோ பொறாமை கண்கள்.புலமை நிறைந்த கபிலரே!... ஒரு வேண்டுகோள். - சொல்லுங்கள் மன்னா?... என் இனிய நண்பராக, எனக்கு வழிகாட்டியாக, என் கூடவே எப்பொழுதும் நீங்கள் இருக்கவேண்டும். மறுக்காதீர்கள். நான்' எதற்காகவும் யாரையும்... எல்லாம் தெரியும் மன்னா! கரும்பு தின்னக் Tr

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/35&oldid=775422" இலிருந்து மீள்விக்கப்பட்டது