பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நல்ல நாடகங்கள் -- - 41 பாரி: தமிழ்க் கவிஞரே - . . . . ஒய்வாக யோசியுங்கள்...பிறகு சந்திப்போம், சேனாதிபதி...எல்லா காவலும் வலுவோடு இருக்கட்டும். x i (இருவரும் வணங்கிப் போகின்றனர்) (தனியாக) சரித்திரத்திலே ஒரு பெரிய புரட்சியைச் செய்கிறார்கள் மூவேந்தர்கள். ஆமாம், இதைப் பிற்காலத்தார் சொல்லிக் கொள்ள ஒரு சுவையான அனுபவமாக இருக்கும்...கொடையைத் தடுக்கப் படை... புகழை அடக்கப் பகை... (சிரித்துக் கொள்கிறார்) -திரை காட்சி 4 இடம்: பாசறை - உள்ளே சேரன், சோழன், பாண்டியன், சேவகன், கபிலர். (சேரன், சோழன், பாண்டியன் மூவரும் அமர்ந்திருக்கின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்தபடி, ஏதோ குழப்பத்தில இருப்பது போன்ற சூழ்நிலை. என்ன செய்வது இனி என்ற பாவனையில், யோசனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/42&oldid=775430" இலிருந்து மீள்விக்கப்பட்டது