பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 47 சேனாதி: கபிலர்: சேனாதி: கபிலர்: சேனாதி: கபிலர்: சேனாதி: போர்க்க கூச்சல் இனி ஒயும்-மாயும். (சேனாதிபதி ஓடி வருகிறார்) ஐயா! ஐயா! - என்ன சேனாதிபதி ஏன் இப்படிப் பதறுகின்றீர்? நடக்கக் கூடாதது நடந்து விட்டது. கொடுக்கக் கூடாததை நம் மன்னர் தானமாகக் கொடுத்து விட்டார். - எதைக் கொடுத்தார்? யாருக்குக் கொடுத்தார்? விளக்கமாகக் கூறுங்கள்! மூன்று மன்னர்களும் பாணராக, விறலியராக வந்தார்கள். ஆடிப் பாடினார்கள். பரிசு கேட்டார்கள். நான் தானே கூறினேன் பிறகு... பரிசு என்ன என்று கேட்டதற்கு, மன்னரையே வேண்டும் என்று கேட்டார்கள். மன்னரும் மறுக்காமல் தன்னையே தந்து விட்டார். அவர்களும் அவரைக் கொண்டு சென்று. ஐயோ பாரி! பொன்னைக் கொடுத்தது போதாது என்றா உன்னையே கொடுத்து விட்டாய். விதியே! இதெல்லாம் உன் சதியா?... பாரி, பொறாமைதான் உன்னை அழித்ததோ? நட்புத் திலகமே நற்சுவைத் தமிழ் உலகமே! நீ இல்லாத உலகில் நானா? இல்லை, இதோ! நானும் வருகிறேன்! நானும் வருகிறேன்!! ஓடுகிறார்) -திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/48&oldid=775436" இலிருந்து மீள்விக்கப்பட்டது