பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இதுதானே முறை. ഫ്രഞ്ഞ தவறிப்போகும்போது முறையைச் சுட்டிக் காட்டுவதுதானே மகனாகிய எனக்கும் முறை? தளபதி: தந்தையிடம் நேரில் கேட்டீரா?...கேட்டதற்கு என்ன சொன்னார்?... தர முடியாது என்றா சொல்லி விட்டார்? - இளவ: பேசும் தோரணை அப்படித்தான் இருக்கிறது. - வீசுவதிலிருந்து தெரியாதா அது புயலா, தென்றலா என்று! பாசத்தையும் மறைக்கிறது . பதவி ஆசை. பாசம் வேஷமாகும் போது-ம்ோசம்தானே வந்து முன்னே நிற்கிறது! தளபதி அதற்காக நாம் செய்ய வேண்டியது?... இளவ: போர் முரசைத் தட்ட வேண்டும். பேரரசைப் பிடிக்க வேண்டும். பேராசை பிடித்த என் தந்தையை இரண்டிலொன்று பார்த்து விட வேண்டும். - - தளபதி அவசரப்படுவதில் அர்த்தமில்லை இளவரசே! சாம, பேத, தான, தண்டம். அதுதானே வாழ்க்கைத் தருமம்...இன்னும் ஒரு முறை...ஒரே - ஒரு முறை... இளவ. அதாவது கடைசி முறை. கடைசி முறையாகத் . . தானே. கேட்கிறேன். கேட்டே விடுகிறேன்! கிழப்புலி கூறப்போகும் பதிலையும் கேட்டே விடுகிறேன். அது கொடுக்க மறுத்தால்... தளபதி எடுக்க வேண்டியது முடிவை!...தொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/53&oldid=775442" இலிருந்து மீள்விக்கப்பட்டது