பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் . - 53 இளவ: - - தளபதி: இளவ: தளபதி: வெற்றியோடு வாருங்கள்...(அவன் போனதும்) வேண்டியது படையை!... முடிக்க வேண்டியது. நம் 85L60) LD. தளபதி. (குழப்பத்துடன்) அதற்குள் எனக்கு ஏதேனும் ஆபத்து வந்தால்... - - துணை வருவேன் நான்..உங்கள் உயிர் காக்க, என் உயிர் தருவேன். உங்கள் உடம்பில் தூசு படவோ, புகழில் மாசுபடவோ, என் மனம் பொறுக்காது இளவரசே! இது போதும் எனக்கு. இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன் ...நாளைக்கு இதே இடத்தில் காத்திரு. வெற்றி எனக்கா, என் தந்தைக்கா என்பதை முடிவாகக் கூறி விடுகிறேன். (சிரித்துக் கொண்டே போகிறான்) == (தனியாக) ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். எனக்குப்பதவி உயருகிறதே... . அதுபோதும். நான் எதற்கும் தயார்! (சிரிக்கிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/54&oldid=775443" இலிருந்து மீள்விக்கப்பட்டது