பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ல நாடகங்கள் - 63 --- ** --- சோ ழன்: கோ ஆர்: {2} : ஒன்: கோவூர்; • GJ ாழன்: - கோ ஆர்: போர்க்களத்தில் நின்று, வென்று, வாகை குடி - - - -" - C. : - ס", יר வந்தால்... அது எனக்குப் பெரு மகிழ்ச்சியே! எனக்கு போர்ப்பரணி பாடுகின்ற வாய்ப்பை நீங்கள் அளித்தவராவீர்கள். ஆனால்... ஆனால் என்ன? அச்சமின்றி சொல்லுங்கள். தயக்கமே வேண்டாம். தாராளமாய் நீங்கள் பேசலாம். சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனால் எப்படி என்றுதான்... . தமிழ்க் கவிஞரே புலவர் ஏறே...நீங்கள் வெறும் تعیی புலவர் மட்டுமல்ல. என்னரும் நண்பர். எதையும், எப்பொழுதும் எடுத்துக் கூற உமக்குப் பூரண உரிமை உண்டு. * . மறக்கவில்லை வேந்தே காலங்காலமாய், கன்னித்தமிழுக்கும் அதைக் கற்றார்க்கும் நீங்கள் அளிக்கும் சிறப்பை நான் மறக்கவே இல்லை. --- ஏன்? பிறகு என்ன தயக்கம்? இல்லை மன்னா. எல்லைகடந்து போவதற்குள் நான் கேட்டே விடுகிறேன். எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மன்னா? சோழன்: கே: ஆர்: இந்த நேரத்திலா?. கேளுங்கள். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம். இதற்கு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/64&oldid=775454" இலிருந்து மீள்விக்கப்பட்டது