பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 4. தியாக மைந்தன்! (மகாபாரதம்) வேட்டையாடச் சென்ற 06675) சச்சந்தன் பரதவக் குலப் பெண்ணைப் பார்க்கிறார். - - விரும்புகிற ார் மணந்து கொள்ள... • பெண்ணின் தந்தையோ ೧“ಹಿULSಿ. - பட்டத்து உரிமையைத் தன் பேரனுக்குக் கேட்கிறான். வேந்தனுக்குத் தரவும் விருப்பமில்லை. பெண்ணாசையை விடவும் முடியவில்லை. இரு தலைக் கொள்ளி எறும்பானார் மன்ன்ர். தந்தையின் குழப்பத்தைக் கண்டான் மைந்தன்... == தந்தையின் இன்பத்திற்காக, தன்னையே தியாகம் செய்கிறான். - - எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/69&oldid=775461" இலிருந்து மீள்விக்கப்பட்டது