பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

//р Чotz чotz /ур л л г-су» гэгл су» чэлл - * காங்: பரசு: காங்: பரசு: காங்: பரசு: & , IIIA : பரசு: புனித வெள்ளம் இந்த உலகத்து உயிர்களை எவ்வாறு காக்கின்றதோ, அப்படி அமைய வேண்டும் உன் வாழ்க்கை. உன்னுடைய திறமை எல்லாம் கடமையைச் செய்வதில் தான் இருக்க வேண்டுமே தவிர, உரிமையைப் பெறுவதற்காகப் பயன்படக் கூடாது. அப்படியே செய்கிறேன் மகரிஷியே உங்களைப் பிரிந்து வாடும் உள்ளத்திற்கு, வலிமையைத் தாருங்கள். நான் எனது நாட்டை ஆளவேண்டிய வழியினைக் கூறுங்கள். அரசாளப் பிறந்த மகனே! பணிவிடையால், கனிமொழியால், அன்பு சொல்லால், ஆதரவு செயலால், மன வலிமையால் என்னைக் கவர்ந்த மாவீரனே! தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லை. இதை மறவாமல் செயல்படு! வேதங்களைக் கற்ற நாதமூர்த்தி போல விளங்கும் உனக்கு, நான் என்ன கூறப் போகிறேன்? நாட்டு வாழ்க்கை எனக்குப்புதிது. இந்த உலக வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கையே எனக்குப் புரியவில்லை! அது நம்மை ஆட்டி வைக்கும் இறைவனைப் போல! இறைவனையும் எனக்குப் புரியவில்லையே? o இறைவன் வேதங்களிலே மறைந்து கிடக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/72&oldid=775467" இலிருந்து மீள்விக்கப்பட்டது