பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s2 டாகடர. எஸ். நவராஜ (ம/சலலையா 45|IfHAM : பரசு: மனித உருவங்களிலே மகிழ்ந்து நடக்கிறான். உயிர்கள் இடத்தில் அன்பு காட்டு. உதவி செய். உன் கடமையை ஆற்று. இறைவன் உன்னிடமே வருவான்; என்றும் வாழ்வான். - நன்றி குருதேவா! என்னுடைய வாழ்க்கை, தாங்கள் கூறியதுபோலவே இருக்கும். ஞான தீபத்தை ஏற்றி வைத்த தலைவா! குருதேவா! என்னுடைய வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். (காலடியில் விழுகிறான்) (அவனைத் தூக்கி நிறுத்தி) இந்தப் பரசுராமனின் மனங் கவர்ந்த பண்புத் திலகமே! வைராக்கியத்தின் சிகரமே எழுந்திரு. வாழ்வு உனக்காகக் காத்திருக்கிறது. வெற்றிமேல் வெற்றி பெற்று வாழ்க! வளர்க! -திரை காட்சி 2 இடம்: அரண்மனையில் ஒரு அறை. உள்ளே சந்தனு மகாராஜா, அமைச்சர், சேனாதிபதி, சேவகன், காங்கேயன். (அமைச்சரும், சேனாதியும் நின்று கொண்டிருக்க, அங்கே மகாராஜா கோபமாகப் பேசுகிறார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/73&oldid=775469" இலிருந்து மீள்விக்கப்பட்டது