பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L–//dh L.J '0 / (o YÜ*. நவராஜ UᏪ/öᎰ©ᏌᏊᏱᎠᎶᎡ) IL/// சந்தனு சுலபமான பிரச்சனை என்றால், உங்களை ஏன் - நான் கேட்கிறேன்? இதோ பாருங்கள்! இன்னும் இரண்டு நாள் தவணை தருகிறேன். வழி ஏதாவது இருந்தால் என்னிடம் வாருங்கள். அமைச்சர்: மகாராஜா, தனியொருவர் பிரச்சனை என்றால் + எளிது. இது சாம்ராஜ்யத்தையும், அதன் வாரிசையும் பாதிப்பதால்தான், முடிந்தவரை யோசிக்கிறோம். முடியாமல் பின்வாங்குகிறோம். சேனாதி எப்படி யோசித்தாலும், யாராவது ஒருவர். பாதிக்கப்படுகின்றார். முள்ளிலே விழுந்த துணியை மெல்ல எடுப்பது போல்தான். - சந்தனு: அதற்குள் என் ஆசை முடிந்து, ஆர்வம் குலைந்து, ஆனந்தம் மறைந்து, அத்தனையும் ஓய்ந்து விடும். வேடிக்கையாக வேட்டைக்குப் போன எனக்கு, இப்படி ஒரு வேதனையா? ... என் நிம்மதியைக் குலைக்க இப்படி ஒரு - சோதனையா?. - இங்கே இருக்கும் - யாருக்கும் என மேல் அக்கறையே இல்லை. உதவி செய்ய வேண்டும் என்ற உணர்ச்சி கூட எவருக்கும் இல்லை. நான் அள்ளி வீசும் பொற்காசுகளுக்காக, ஏதோ பேசும் ஏமாற்றுக் காரர்கள் நீங்கள்! இருவரும்: அரசே, - (பதட்டத்துடன்) சந்தனு: ஆத்திரப்படவேண்டாம். என் ஆத்திரம், அவசரம் அப்படி இந்தக் குழப்பம் என்று தீருமோ... என்று மாறுமேர.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/75&oldid=775473" இலிருந்து மீள்விக்கப்பட்டது