பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 75 (சேவகன் உள்ளே வணக்கத்துடன் வருகிறான்) என்ன வேண்டும் உனக்கு? சேவகன்: சந்த னு: மகாராஜா. இளவரசர் உங்களைக் காண வநது கொண்டிருக்கிறார். நீ போகலாம். (சேவகன் போகிறான்) அமைச்சரே! என் மகன் காங்கேயன், இந்த நாட்டு இளவரசன் இன்று வருகிறான் என்பதைக் கூட என் சஞ்சலத்தில் மறந்து போனேனே! ம்...அவன் முகத்தில் எப்படித்தான் விழிக்கப் போகிறேனோ? காங்: சந்தனு: காங்: சத்தனு: காங்: சந்தனு: (காங்கேயன் உள்ளே வந்து) அப்பா!... (தந்தையை வணங்குகிறான். தந்தை தழுவிக் கொள்கிறார். அவர் முகத்தைக் காங்கேயன் பார்க்கிறான்) காங்கேயா! (தழுவிக் கொண்டு, கண்ணிரைத் துடைக்கிறார்) அப்பா! என்ன கண்ணிர்?" ஆனந்தக் கண்ணிர் மகனே! வேறொன்று மில்லை. - 軒 மன்னிக்க வேண்டும் அப்பா! வாட்டமுடன் இருப்பது போல உங்கள் முகம் காட்டுகிறதே! இல்லை...இல்லை... அரசாங்கத் தொல்லை. அதனால்தான் இப்படி, சரி, காங்கேயா! மகான் பரசுராமர் எப்படி இருக்கிறார்? வரும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/76&oldid=775475" இலிருந்து மீள்விக்கப்பட்டது