பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தெளிந்த நீர்! (புத்தர் வரலாறு) சுத் தோதன மகாராஜா.புத் தரைப் பெற்றெடுத்த புண்ணியன். துறவறம் பூண்ட தன் மகனைப் பத்தாண்டுகள் பிரிந்திருந்த அவரின் உள்ளம் பாகாய் உருகிற்று. அவரை அழைத் துவர, அவர் மேற் கொண்ட முயற்சியனைத்தும் தோல்வியையே தழுவிக் கொண்டன. இறுதியிலே புத்தர் வர இசைந்தார். இனிக்கும் சேதிதான். தந்தையும் மகனும் அரண்மனைத் தலைவாசலிலே சந்திக் கின்றனர். எண்ணங்கள் அருவியாய் குதிக்கின்றன. - இச்சையோடு மகாராஜா வரவேற்கிறார். பிச்சையென மண்பாண்டத்தை நீட்டுகிறார் புத்தர். என்ன கொடுமையான நிலை?... புத்தரின் மகன் ராகுலன் தன் தந்தையைப் பார்க்கிறான். பட்டத்து இளவரசன் புத்த சங்கத்தில் சேர ஆசைப்படுகிறான். புத் தருக்கோ தடை சொல்ல முடியாத இக் கட்டான நிலை. தந்தைக்கோ பரம்பரை பாழாய்ப் போகிறதே என்ற கவலை

  • .

நிலை. கல்க்க நிலை. - மூன்று தலைமுறையும்மோதிக் கொள்கிறது... நீர் கலங்குகிறது! தெளிவு பெறுகிறதா?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/8&oldid=775483" இலிருந்து மீள்விக்கப்பட்டது