பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O காங்: செம்ப: காங்: செம்ப: 'காங்: செம்ப: காங்: செம்ப: டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவ்வளவு மரியாதை வேண்டாம் பெரியவரே! இளையவன். நான். இந்த வாழ்க்கைக்குப் புதியவன் நான். எனக்கு ஒரு. சிறு வரம் வேண்டும்! தருவீர்களா? ஏழை செம்படவன் நான். கங்கைக் கரையோரத்திலே, குடிசையிலே குடியிருக்கும் ஏழை செம்படவன் நான். . ம்.அழகான ஒரு பெண்ணை...மன்னிக்கவும். அழகான என் அன்னையைப் பெற்ற தாங்களா ஏழை? இருக்கவே இருக்காது...சொன்னால் உலகம் பொறுக்காது. o - * என் மகளா?...அன்னையா!...உங்களுக்கா!... (வியப்புடன்) - ஆமாம். வேட்டையாட இங்கே வந்த என் தந்தை, உங்கள் மகளை, இங்கே தான் சந்தித்தார்களாம். உங்கள் மகளை மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார்களாம். ஆனாால்...நீங்கள் தான் தர மறுத்து விட்டீர்களாம். ஏன்?... - முழு விவரமும் உங்களுக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். உண்மைதான் நீங்களே சொல்லுங்கள்... நிதானமாகவே சொல்லுங்கள். இளவரசே! இது எங்கள் வாழ்க்கைப் பிரச்சனை...உங்கள் மேல், உங்கள் தந்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/81&oldid=775487" இலிருந்து மீள்விக்கப்பட்டது