பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 85 பீஷ்மா...! (அரசரும், அமைச்சரும், சேனாதிபதியும் ஒடிவருகின்றனர். காங்கேயனும் செம்படவனும் மேல் நோக்கிப் பார்க்கின்றனர்.) பீஷ்மா! பெற்ற தந்தையின் துயர் தீர்த்த புண் ணியா! இனி உன்னை வைராக்கியம் மிகுந்த பீஷ்மர் என்றே இவ்வையகம் வழங்கும். வாழ்க உன் பெருமை! வெல்க உன் கடமை! (தந்தையை நோக்கி, பீஷ்மர் ஒடிவந்து காலில் வீழ்ந்து வணங்குகிறார்) சந்தனு மகனே...எனக்காகவா இந்தத் தியாகம்...! - காங்: அப்பா!... சந்தனு: பீஷ்மா!... - . - (இருவரும் தழுவிக் கொள்கின்றனர்) -திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/86&oldid=775499" இலிருந்து மீள்விக்கப்பட்டது