பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 5. கண்ணன் வந்தான்! (மகாபாரதம்) வனவாசம் செய்த பாண்டவர்கள் மனம் மாறியிருப்பான் துரியோதனன் என்று எண்ணி உலூக முனிவரைத் தரது அனுப்புகிறார்கள். . தரது தோல்வியடைகிறது. o என்ன செய்வது என்று அவர்கள் ஏங்கும் போதுதான் கண்ணன் அங்கே வருகிறான்; காட்சிதருகிறான். தரது போகிறான். ஆண்டவவரின் சார்பாக. . - = "اعر * தரத வழக்கம் போல் தோல்வியைத் தழுவிக் கொள்கிறது. போர்தான் முடிவென்று கண்ணன் வருகிறான். போர்க்களம்-அருச்சுனன் போரிட இயலாது குழம்புகிறான். அங்கேதான் கீதை பிறக்கிறது. கேட்ட இதயம் சிலிர்த்தெழுகிறது. அதன் பிறகுதான் தருமம் வாழ்கிறது. பாரதம் வளர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/87&oldid=775501" இலிருந்து மீள்விக்கப்பட்டது