பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாய்மொழி தமிழ் வாய்மொழி ஆங்கிலம் ஆலுைம் தாய்மொழி தமிழை மறவாதே! தமிழைப் படிப்பது தன் மானம் தெரியாது என்பது அவமானம் அமுதை வெறுப்பது அறிவீனம் அங்கே வருவது பலவீனம்! முன்ைேடய மொழிகளில் மூத்தமொழி முன்னேர் தம்மைக் காத்தமொழி மின்னிய அறிஞர்கள் படித்தமொழி முதலில் இலக்கியம் பார்த்தமொழி! விழியில் தூசி விழுந்தவுடன் விரைந்தே காக்கும் இமைகளைப்போல் மொழியில் மாசும் கலக்காமல் வளர்த்தே வாழ்வது நம்கடனே! 10