பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பாய் இருப்போம் அன்பாய் பிறரிடம் பழகு ஆசை அதிகம் தவறு இன்பம் தருவது சேவை ஈவது என்றும் தேவை உடி லேக் காப்பது கடமை ஊரைப் பகைப்பது மடமை என்றும் நட்பை விரும்பு ஏளனம் செய்வது குறும் பு ஐயம் தீர்த்தால் அறிவே ஒற்றுமை வாழ்வில் உயர்வே ஒதியே ஒழுகல் திறமே ஒளடகம் என்பது அறிவே! نمىنو s Dه لاعGه ت)-,A A وي 11