பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒட்டப் பாட்டு பாடிப்பாடி பயிற்சி செய்தால் பாட்டுக் காரர் ஆகலாம் ! ஒடிஓடி முயற்சி செய்தால் ஒட்டக் காரர் ஆகலாம் ? புத்தகத்தைப் படித்து வந்தால் புத்தி சாலி ஆகலாம் ! சுத்தமாக வாழ்ந்து வந்தால் துன்பம் இன்றி வாழலாம் ! பெற்றவர்கள் பேச்சைக் கேட்டால் கற்றவர்கள் போற்று வார்கள் கேட்டுக் கேட்டு மகிழலாம் !

  1. 4