பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடை பாதையில் நடப்போம் நடு ரோட்டில் நடந்து சென்ருல நமக்குத்த னே துன்பம் திைெட ப. தையில் 巧 டந்து சென்ருல் நமக்கு வரும் இன்பம் ! பாதை யிலே இடது புறம் பார்த்துப் போக வேண்டும் ! பாது காப்பு நமக்கு உண்டு பததிரமும் உண்டு ! சாலையிலே கடந்து போக சாமர்த்தியம் வேண்டும் . பாலம் தன்னை பயன்படுத்தி பார்த்து நடக்க வேண்டும் ! ரோட்டினிலே அவசரமாய் குறுக் குப் பயண வேண்டாம் ! மாட்டிக் கொண்டால் துன்பமுண்டு மறந்து போக வேண்டாம் ! 18