பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காற்று கண்ணுக்குத் தெரியா காற்றே நீ கற்பனைப் பேச்சுக்கு ஊற்றே நீ ! வாழ்கிற உயிருக்கு மூச்சாவாய் வாயில் புகுந்தே பேச்சாவாய் குழ்கிற உலகில் மறைந்திருப்பாய் தெய்வம் போலவே நிறைந்திருப்பாய் ! கொடியின் அசைவால் உனை அறிவோம் கும்பலில் இருந்தால் உன மறவோம் பிடியில் அடங்காப் பூங்காற்றே பேசாமல் உழைப்பது உன் கூற்றே ! சோலையில் தென்றல் பெயராவாய் சிறியே வந்தால் புயலாவாய் வேலையில் நீயும் எசமானே வணங்கியே நானும் மகிழ்வேனே ! 20