பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மண்ணின் கதை YD பாப்பா : நில:ே உந்தன் கதைகேட்க நெஞ்சம் விரும்புது சொல்லாயோ! நிலம் : முதலில் இருந்தேன் மலையாக மடுவில் விழுந்தேன் கல்லாக! சிதறிப் போனேன் மணலாக சேர்த்தேன் பிறகு நிலமாக ஆறுகள் ஒடத் தரையானேன் அவைகளை அடக்கக் கரையானேன்! மாறியே பள்ளம் மேடானேன் மனிதர்கள் வசிக்கும் வீடானேன்! தங்கம் தந்தேன் நகைபோட தானியம் கொடுத்தேன் பசிஓட! எங்கும் பூக்கள் அசைந்தாட என்னையே கொடுத்தேன் இசைவாக உலகில் உள்ள பொருளெல்லாம் உங்களுக் காக நான்கொடுத்தேன்' பலாகம் சேர்க்கே ப.க க்கள் ரும சோநதே பகுத்துண்டு பண்பாய் வாழ்வீர் பல்லாண்டு! 22