பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


என் பெயர் ரோஜா என்ன ரோஜா என்பார்கள் குங்குமம் போலவே சிவந்திருப்பேன் ! கூடவே சந்தனம் கலந்திருப்பேன்! அம்புலி போலவே சிரித்திருப்பேன் அழகாய் சிரித்தே தேன்கொடுப்பேன்! மடியில் குழந்தை சிரிப்பதுபோல் மக்களைச் சிரித்தே மயக்கிடுவேன்! மூடியில் அமர்ந்தே சிவந்திடுவேன்! மின்னும் அழகில் கலந்திருப்பேன்! என்னைக் கண்டே வண்டுகளும் இசையைக்கூடவே கொண்டுவ கம்! போன்போல் என்னைப் போற்றிடுவார் புகழாய் த ஆலயில் ஏற்றிடுவார்!