பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சேவலைப் பார் சேவலைப் போல நிமிர்ந்துநம் செல்லும் வழியைப் பார்த்துநs ! குயிலைப் போலே கூவிடுவாய் குருவியைப் போலே தாவிடுவாய் ! மயிலைப் போலே ஆடிடுவாய் ! மானைப் போலே ஓடிடுவாய் ! ஒன்ருய் வாழ்வது ஒற்றுமையாம் ஒற்றுமை அன்பின் முற்றுகையாம் ! நன்ருய் வாழ்வது அறிவுடிைமை நலமாய் இருப்பது நம் கடமை ! பணிவாய் இருந்தால் சுகம்கிடைக்கும் ! படிக்தே வாழ்ந்தால் புகழ்கிடிைக்கும் t ஆணையாய் வாழ்ந்தால் துயர்நீங்கும் ! தோழமை கொண்டால் செயல்ஓங்கும் ! 29