பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேன்மையாக வாழுவோம்



நல்ல நல்ல பாடலை
நாமும் கூடிப் பாடுவோம்
நல்ல நல்ல அறிவினை
நாமும் கற்று ஆடுவோம் !


நல்ல நல்ல பழக்கத்தை
நாளும் கேட்டுப் பழகுவோம் !
மெல்ல மெல்ல பழகியே
மேன்மையாக வாழுவோம் !


பெரியவர்க்கு வணங்குவோம் !
சிறியவர்க்கு உதவுவோம்:!
வறியவர்க்கு வழங்குவோம் !
பிறர்க்கும் வாழ்ந்து காட்டுவோம், !


பாயும் கடல் அலையைப்போல்
பாடி உழைதது வாழுவோம் !
நாேயில் லாமல் வாழுவோம் !
நுாறு வயது வாழுவோம்.

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/33&oldid=1341981" இலிருந்து மீள்விக்கப்பட்டது