பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருநாள் ஊரில் வந்தது ஒருநாள் ஊரார் விரும் ய திருநாள் ! தேரில் தெய்வம்வரும் நாள் தேடியே இன்பம் தரும் நாள் ! தெருவில் எங்கும் ஊர்வலம் தெரிந்தவர் முகத்தில் குதுாகலம் ! தரையில் போட்டனர் கோலம் தம் புடல் போட்டிது மேளம் ! புதிதாய் உடிைகளும் அணிந்தார் புன்னகைப் பேச்சிலே கலந்தார் . விதவித மாகவே நடந்தார் ! வேடிக்கை கண்டிே மகிழ்ந்தார் ! அப்பா அம்மா வந்தனர் அன்பாய் வாங்கிததந்தனர்1 சிப்பாய் போல் நான் நடித்தேனே ! சிரித்தே துள்ளி மகிழ்ந்தேனே ! 32