பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டி கோழிபோல காலையிலே விழிக்கனும் - சிட்டுக் குருவிபோல சுறுசுறுப்பாய் இருக்கனும் அன்னம்போல அழகுநடை கடக்க னும் - அதில் ஆந்தை.ே நல்ல ம் இருக் கணு வண்ணக்கிளிபோலமொழி பேசது. - அதில் மைைைவப் போல்இனிமை இருக்கனும். மாடப்புரு போல கூடி வாழனும் - தினம் மாங்குயிலைப் போலபாடி வாழனும் காக்கைபோல ஒற்றுமையாய் இருக்கனும் - மனம் கருடன்போல காாய கதை முடிக்கனும, யானைபோல ஞாபகமாய் வாழ் னும் - கூடி எறும்புபோல வரிசையாக நடக்கனு: மானைப்போல வேகமாக ஒடனு பசு மாட்டைப்போல மக்களுக்கு உதவ னும். 34