பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவிதைப் பயிற்சி - 1 கடலில் கிடைக்கும் உப்பு! கணக்கில் வருவது.............. திடலில் குதிக்கும் டந்து! தெருவில் குறுக்கே............. மழையில் வருவது வெள்ளம்.! மலையின் அடியில்............ பழத்தில் இாப் து சாறு! பசித்தால் வேண்டும்............... ஆடுகள் மேப்ப்ப வன் இடிையன் அறிவு கெட்டவன்.............. பாடுகள் படுபவன் ஏழை' பயந்தே வாழ்பவன்............... வயலே உழுவது ஏராகும்: விழாவில் للاتة GE م . . . . . . . . . . . . . . لقناة பயிரை வளர்ப்பது நீராகும்! பானத்தில் சிறந்தது............... ‘କ நீங்களே யோசித்து கோடிட்ட இடங்களை நிரப்புங்கள். ೬-76ು, கீழே கொடுத் திருக்கும் பொருத்தமான 'ம்களைத் தேர்ந்தெடுத்துப் போடுங்கள். 'மை (மோராகும், கோழை, சோறு, சந்து, தப்பு, பள்ளம் -யன், தேராகும்) 37