பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


O அம்மா அப்பா அம்மா அப்பா நம்தெய்வம் நம்முடன் வாழும் கல்தெய்வம் தம்மால் நடப்பது ஒன்றுமில்லை நாளும் அவர்வழி சென்றிடுவோம்! அன்பால் நம்மைக் காப்பவராம் அறிவால் நம்மை வளர்ப்பவராம் துன்பம் தன்னைத் தீர்ப்பவராம் இன்பம் தனம்தினம் சேர்ப்பவராம்! அறுசுவை உணவுகள் படைப்பவராம் அழகாய் உடைகளும் கொடுப்பவராம் பொறுமையாய் பணிகள் செய்பவராம் பொன்னடி போற்றிப் பணிந்திடுவோம்!