பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நல்ல "εharari

பண்ணிலுைம் அது அரண்மனையை நோக்கிச் செல்லவில்லை. அரசன் இதைப் பார்த்தான். அவனுக்கு என்ன தோன்றிற்ருே தெரியவில்லை. யானையினின்றும் கீழே இறங்கினன், "இந்த யானை யும் கோயிலிலே இருக்கட்டும்' என்று சொல்லி அதைக் கோயிலிலே விட்டுவிட்டான். இப்போது கோயிலில் இரண்டு யானைகள் இருக்கலாயின.

அந்த இரண்டும் மிகவும் மகிழ்ச்சியோடு கூடிக் குலாவிள. சில காலம் கழித்து அந்தப் பெண் யானே கருவுற்றது. அதற்கு ஒரு கன்று பிறந்தது. அதே சமயத்தில் அரசியும் கருவுற்ருள், அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தால் கிருஷ்ணனுக்கு யானே வாங்கி விடுவதாகப் பிரார்த்தனே செய்து கொண்டவள் அல்லவா ? குழந்தை பிறந்ததும், தான் நேர்ந்து கொண்டதை அரசனிடம் சொன்ள்ை. “நீ குழந்தை பிறந்தால் யானையை வாங்கி அர்ப்பணம் பண்ணுவதாக வேண்டிக் கொண்டிருக்கிருய். நான் முன்பே என் யானையைக் கோயிலுக்குக் கொடுத்துவிட்டேன், கிருஷ்ணன் இந்த யானையைப் பெற்றுக் கொண்ட பிறகே உனக்குக் குழந்தையை அருளியிருக்கிருன், நீ வேண்டிக் கொண்டது தெரியாமலே நான் யானையை அவனுக்குக் கொடுத்துவிட்டேன். ஒரு வகையில் உன் பிரார்த்தனையைச் செலுத்தியாயிற்று. கிருஷ்ணன் கண்கண்ட தெய்வ மாகையால் என்னிடமிருத்து யானேயை வாங்கிக் கொண்டு நமக்கு ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கிருன்’