பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நல்ல பிள்ளையார்

பிறகு, "நீங்கள் இங்கே இருந்துவிடுங்கள். இவனே உங்களுக்குக் கல்யாணம் பண்ணித் தரு கிறேன். நீங்கள் உங்கள் ஊருக்குப் போக வேண்டாம். நீங்கள் இருவரும் இங்கே இருந்தால் இவள் பூனேயாக வேண்டிய அவசியம் இல்லை” என்று அரசன் சொன்னன். -

"எங்கள் தாய் தந்தையரை விட்டு நான் எப்படி இங்கே தங்கமுடியும்?' என்று வீரசிம்மன் கேட்டான்.

"அப்படியானுல் அந்த முனிவர் சொன்னபடி தான் நடக்க வேண்டும் போல் இருக்கிறது. என்ன செய்வது ? நீங்கள் இவளே அழைத்துக்கொண்டு போய் உங்கள் ஊரில் அந்த முனிவர் சொன்னபடி செய்யுங்கள், இந்தாருங்கள். அவர் கொடுத்தமந்திரக் கோல்' என்று சொல்லி அரசன் அந்தக் கோலே வீரசிம்மனிடம் கொடுத்தான்.

'கல்யாணத்தை இங்கேயே நடத்தலாமா ?” என்று அரசன் கேட்டான்.

- வேண்டாம். எங்கள் ஊருக்குப் போய் என் னுடைய அப்பா அம்மாவுக்கு முன்னுல்தான்

கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்’ என்ருன் வீரசிம்மன். -

அந்த அரசனும் அரசியும் தங்கள் பெண்ணப் பிரிய மனம் இல்லாமல் இருந்தார்கள். என்ருலும்”