பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரப் பெட்டி ᎦᎥ

நம்மைப்பற்றித் தவருக நினைத்துக் கொள்வார். நமக்கு என்ன, சாப்பாடு தானே வேண்டும்? அது யார் கொண்டு வந்தால் நமக்கு என்ன? என்று சும்மா இருந்து விட்டான்.

- 'தம்பி, சாப்பிடலாம், வா’ என்று சாமியார்

அழைத்தார்.

‘சாமி, நீங்கள் சாப்பிடுங்கள், பிறகு நான் சாப்பிடுகிறேன்' என்று அவன் சொல்லியும், இல்லை, இல்லை. இரண்டு பேருமே சாப்பிடலாம்” என்று சாமியார் சொல்லி உட்கார வைத்தார். அவன் அப்படியே சாப்பிட்டான். ஆ! எத்தனே சுவையான சாப்பாடு அவன் தன் வீட்டில் இப்படியுள்ள சாப்பாட்டைச் சாப்பிட்டதே இல்லை. . .

சாப்பிட்டபிறகு அந்தச் சாமியார் அவனிடம் சொன்னர்; கந்தா, இங்கே நடக்கிறதை நீ யாரிடமும் சொல்லாதே, கடவுள் எனக்கு வேண்டி யதை எல்லாம் தருகிறர். அதோ இருக்கிறதே. அந்தத் தகரப் பெட்டியில் கடவுள் இருக்கிருர். இது உனக்கு மட்டும் தெரிந்தால் போதும். யாருக்கும்

சொல்லாதே." என்ருர்

தகரப் பெட்டிக்குள் கடவுள் இருக்கிறதாவது அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லே.

இரண்டு மூன்று நாள் ஆனவுடன் கந்தனுக்குச் சாமியார் செய்யும் அற்புதமான செயல்கள் தெரிய