பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி 39

பகர்ச்சி மடவார் பயிலநோன்

                   -பாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம்- 
                  -நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்ற 
        முலைப்பேதாய் பலகால் எறும்பூரக் கற்குழியுமே.     (86)

உண்டு குணமிங் கொருவர்க்

                கெனினுங்கீழ் 

கொண்டு புகல்வதவர் குற்றமே-

                 வண்டுமலர்ச் சேக்கை விருப்புஞ் 
          -செழும்பொழில்வாய் 
               - வெம்பன்றோ
காக்கை விரும்பும் கனி.  (87)

கல்லா அறிவின் கயவர் பால்

                 கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணாரே 
                    -வில்லார் கணையிற் பொலியுங் 
           - கருங்கண்ணாய் 
                  - நொய்தாம் புணையிற் புகுமொண் பொருள் 
                        (88)

கைம்மா றுகவாமல்

  -கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மால் இயலுதவி தாம்செய்வர்- 
                       அம்மர் முளைக்கும் எயிறு முதிர் 
            சுவைநா விற்கும் விளைக்கும் வலியன தாம் 
               மென்று. (89)

முனிவினும் நல்குவர் மூதறிஞர்.

                     உள்ளக் கனிவினும் நல்கார் கயவர்-நணி 
                  விளைவில் காயினும் ஆகும் கதலிதான் 
                   எட்டியழுத் தாயினும் ஆமோ அறை.   (90)