பக்கம்:நவக்கிரகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீருக்கு நண்பன், வட்ட வடி வினன், த ம ைர ைய மலர்த்துகிறவன், அளவற்ற திருவுருவத்தை உடையவன், உருக்கிய பொன்னைப் போலப் பொலிபவன், உல குக்கு ஒரு சான்ருக விற்ப வன் என்பவை முதலிய இயல்புகள் அந்தப் பெயர்க ளால் தெரியவருகின்றன.

'இந்தக் கடவுள் ஊழிக் காலத்தில் உலகத்தை அழிக் கிருர். மீட்டும் ஆக்குகிரு.ர். இவர் காக்கும் தெய்வம். இவர் எல்லாவற்றையும் வற்றச் செய்கிருர் எரித்து விடுகிருர், தம் கதிர்களால் மழையைப் பொழியவைக் கிருர் எவ்வுயிரும் உறங்கு கையில் இவர் அந்தர்யாமி யாக இருந்து, விழித்திருக் கின்ருர். இவரே வேள்வி: | வேள்வியின் பய னு ம் இவரே. வேதங்களும் இவ் - வுலகில் நிகழும் அனைத்தும் கதிர்க் கடவுளே' என்று அகத்தியர் ராம பிரானுக்குக் கதிரவன் பெருமையை எடுத்துக் கூறுகிரு.ர்.

இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை இன்றும் பலர் பாராயணம் செய்து வருகின்றனர்.

ராமர் பிறந்த ரகுவம்சமே சூரியனே முதல்வகை உடையது. சுக்கிரீ வனே ஞாயிற்றின் சேய் என்று ராமாயணம் சொல்லும். பிரமனுடைய கண்ணிரிலிருந்து தோன்றிய இருகrவிரசன் என்ற குரங்கு, பெண்குரங் காக மாறியபோது சூரியனுடைய தொடர்பு உண்டாகச் சுக்கிரீவன் பிறக் தான்." - - - - - அநுமன் ஆதித்தனுடன் சென்று, நவ வியாகரணங்களையும் கற்ருன் என்பது ஒரு வரலாறு. - -

4ಿಜ್ಙ.

ராமனுக்கு அகஸ்தியர் உபதேசித்தல்

<! - - - .

பாரதத்தில் சூரியன் காசியப முனிவருக்கும் அதிதிக்கும் உதித்தவன் என்ற செய்தி வருகிறது. அதிதியின் புத்திரளுதலின் ஆதித்தியன் என்ற பெயரைப் பெற்றன். பன்னிரண்டு ஆதித்தர்களைப் பெற்றதாகவும்

1. அபிதான சிந்தாமணி, ப. 203.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/12&oldid=1006445" இலிருந்து மீள்விக்கப்பட்டது