பக்கம்:நவக்கிரகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமை தெரியவருகிறது. கதிர வனே வணங்கி, ஏதேனும் வேண் டிக்கொண்டால் அது கிறை வேறும் என்ற கருத்துத் தமிழர் களுக்கு இருந்து வந்தது. மருஅ அரைச' என்று கலித்தொகையில் வரும் பகுதிக்கு, நச்சிர்ைக்கினியர், 'உ ல க த் தா ர் வேண்டிக் கொண்ட காரியங்களை மருத ஞாயிறே என்று எழுதிய உரையிலிருந்து இ த னே த் தெளியலாம்.

வெங்க கிரோ னு டை ய வெம்மை முழுவதும் அப்படியே உலகில் சார்ந்தால் உயிர்கள் அதனேப் பொறுக்க முடியாது. ஆதலின் அதன் வெம்மையைக் கருணையினல் சில அவிர்சடை முனிவர் தாங்கிக்கொள்கின் றனர். அதல்ை ஆதித்தனுடைய கதிர்கள் உலகம் தாங்கும் அ ள வு க் கு ப் படிகின்றன. இந்த முனிவரையே வாலகில்யர் என்று கூறுவர். இவர்கள் சூரிய னுடனே உலவி வருவார்கள். காற்றையே உணவாக உடைய்வர் கள். இவர்களே, விண்செலல் மரபின் ஐயர் (107) என்று திருமுரு காற்றுப்படையும், 'சுடரொடு கிரிதரு முனிவர் 12) என்று சிலப்பதிகார மும் குறிப்பிடுகின்றன. தாமப்பல் கண்ணனர் பாட்டு ஒன்றில் சற்று விரிவாகவே இவரைப்பற்றிய செய்தி வருகிறது:

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கி கால் உண வாகக் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும். -புறநானூறு, 34

நேரே வழிபடுதலும், உருவம் அமைத்து வழிபடுவதும், யந்திரத்தில் ஆவாகனம் செய்து பூசித்தலும், கிலத்தில் உரு எழுதி ஆராதித்தலுமாகச் சூரிய வழிபாடு பல வகைப்படும். சூரியனுக்குத் தனியே கோயில் உண்டு. சிவாலயத்தில் பரிவார தேவதைகளில் ஒன்ருகவும் வைத்துப் பூசை செய் வார்கள். நவக்கிரகங்களில் ஒன்ருகச் சூரியனை வைத்து, வலம் வந்து

"கள்வனே என் கணவன்?

1. கலித்தொகை, 147; 48. த.வ-8 . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/16&oldid=584230" இலிருந்து மீள்விக்கப்பட்டது