பக்கம்:நவக்கிரகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நவக்கிரகங்கள்

வழிபடுவோருக்கு கிலம் அருள் பவன். சகோதர காரகன். செங் கண்ணே உடையவன். அநாதை களைப் பாதுகாப்பவன். வைக் திசுவரன் கோயில் என்னும் தலத்தைத் தனக்குரிய கேத் திரமாகப் பெற்றவன். முருக லுடைய கடைககன பாா வைக்கு உரியவன். சூரியன், சந்திரன், குரு என்பவர்களுக்கு நண்பன், புகழ்பெற்ற மனே யாட்டியைப் பெற்றவன். முழங் காவில் கையை வைத்துக்கொண் டிருப்பவன். நான்கு கைகளே உடையவன்' என்ற செய்திகளே பாரத்துவாச முனிவரிடம் கபையின்று . அக்கீர்த்தனத்திற் காணலாம்.

புள்ளிருக்கு வேளுரில் அங்காரகனுக்குத் தனிச் சங்கிதி இருக்கிறது. ஒவ்வொது செவ்வாய்க் கிழமையிலும் பலர் அம்மூர்த்திக்கு அர்ச்சனே முதலியன செய்து வழிபடுவர். அகளுல்தான் முத்துசாமி இட்சிதர், வைத்தீசுவரன் கோயில் என்னும் தலத்தைத் தனக்குரிய க்ஷேத்திரமாகப் பெற்றவன்' எனறு பாடினா,

அங்காரகன வழிபடுவதல்ை வெட்டுக்காயம், புண் முதலியவற்ருல் உண்டாகும் துன்பம் இருமென்றும் பூமி முதலிய செல்வம் பல்குமென்றும் கூறுவார்கள். - -

3.

நவக்கிரகங்களை வழி படும் முறைகளைச் சொல்லும் வடமொழி நூல் ஒன்றில் மேலே காணும் செய்திகளோடு வேறு சில செய்திகளும் g2. GYT GYP GÖs" . . . .

அங்காரகனுக்குச் சிவப்புக் குடை உண்டு. அவனுடைய கொடி டிேவுக் கொடி திருமுடி தரித்திருப்பான். தன் பத்தினியோடு எழுங் தருளியிருப்பான். முக்கோண மண்டலத்தில் வீற்றிருப்பான். அவனு டைய நாடு அவந்தி. பாரத்துவாசர் மரபைத் தன் கோத்திரமாக 迎.@LUQiGT, - - -

அங்காரகன் மேனியும் உடை முதலியனவும் செவ்வண்ணம் உடையவை. தெய்விக ரதத்தில் அமர்ந்து, மேருவை வலம் வருவான்.

அவனுக்குச் செஞ்சக் தனமும் செங்கொடியும் உரியவை.

1. நவக்கிரக ஆராதனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/33&oldid=1006457" இலிருந்து மீள்விக்கப்பட்டது