பக்கம்:நவக்கிரகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நவக்கிரகங்கள்

எண்ணிய புதன், முனிவர்களே அழைத்து, அவர்களுடைய துணேயால் அசுவமேத யாகத் தைச் செய்வித்தான். அப்போது சிவபெருமான் ேத ா ன் றி, இளனே, "இனி எப்போதுமே ஆ ட வ ன க இருப்பாயாக!' என்று அருள் செய்தான்.

இளன் தன் காட்டுக்குச் சென்ற பிறகு தனக்கும் இளேக் கும் பிறந்த மகனாகிய புரூரவா வைப் புதன் வளர்த்து வக் தான். பின்பு அவனேப் பிரதிஷ் டானபுரி என்ற இடத்துக்கு . C.tJ-f་སྣ་ - மன்னனுக்கி மகிழ்ந்தான். இவ் வாறு சந்திரனுடைய குலம் மேன்மேலும் வளர்வ தாயிற்று.

புதனுடைய வரலாற்றைப் பாரதமும் பாகவதமும் கூறுகின்றன. சந்திர குலத்திற் பிறந்தவர்கள் பாண்டவர்கள். ஆதலின் அந்தக் குல வரலாற்றைச் சொல்லும்போது சக்திரனுடைய மகனுகிய புதனைப்பற்றிய செய்திகளும் வருகின்றன.

岔路 份

జ్ఞజీ

புதன் பழைய படம்

தாரைக்கும் சந்திரனுக்கும் உதித்தவன் புதன் என்பதை யாவரும் அறியப் பிரமதேவன் அறிவித்து, அவனேச் சூரியனுக்கு அருகில் உறையும் படி பணித்தான். புதன் அவ்வாறே இருந்து, சூரியனைப்போலவே மேருவை வலம்வந்தான்.

"தாரா தேவி சந்திரற்குப் பயந்தேன் என்ற தனயனைத்தான்

ஏரார் பிரமன் இரவியுடன் ஒருவாது அமர்வாய் என்றகலச் சீரார் குணமிக்(கு) எழுந்தபுதன் சிறந்தே வயங்கும் கோள்களுக்கு நேராய் உயர்ந்த வடவரையை கித்தம் வலமாய் வரும்நாளில் என்பது ஐயங்கார் பாகவதம்.

புதன், சிவபிரானே கோக்கித் தவம் செய்து, ஒன்பது கிரகங்களில் ஒன்ருக விளங்கும் பேறு பெற்றனன். அவன் பிரதிஷ்டை செய்த லிங்கம் ஒன்று காசியில் இருக்கிறது.? - -

தான் செய்த தவத்தால் ரிக்வேதத்தின் ஐந்தாவது காண்டத்தின் அதிகாரியானன் புதன் என்று கூறுவர்."

1. ஐயங்கார் பாகவதம், குருகுல மரபுப் படலம், 13.

பயந்தேன் பெற்றேன்: ஏர் - அழகு; இரவி - சூரியன்: ஒருவாக நீங்காமல்; கோள்களுக்கு கிரகங்களுக்கு, வடவரையை மேரு மலேயை. காசி காண்டம், 15: 33, 34.

அபிதான சிந்தாமணி,

s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/37&oldid=1006461" இலிருந்து மீள்விக்கப்பட்டது