பக்கம்:நவக்கிரகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதன் 33

நேத்ரன், மனேகரன், ஸெளம்ய மூர்த்தி ஆகிய பெயர்கள் புலப் ဂွါို ப டு த் து ம். விஷ்ணுவைப் தி போன்ற திருவுருவம் உடைய னதலால் விஷ்ணு ரூபி என்ற பெயரும் உண்டு. அவனுக்கு கட்சத்திரேசன் என்ற பெயரும் லேர்கப்ரியன் என்ற பெயரும் இருத்தலால் அவ னு ைடய பெருமை விளங்கும். மற்றக் கிரகங்களால் வரும் பீடையை நீக்கும் திறமை அவனுக்கு இருக் கிறது. அதனால் க்ரகபிடா இ ஹான் என்று பெயர்.

புதனுக்குப் பச்சை பிற மும் சொல்வர். அவன் நெடிய 密,战 வன். உவப்பான உலோகம் புதலும் இளையும் பித்தளே; தானியம் பச்சைப்பயறு, மலர் வெண்காந்தள்; சமித்து நாயுருவி; சுவை உவர்ப்பு: குதிரை வாகனமும் உண்டு.” -

வண்ண ஒவியத்தில் விளங்கும் புதன் பொன்னிறமேனியோடு மஞ்சளாடை புனேந்து, சிங்க வாகனம் ஏறி, வாளும் பரிசையும் கதையும் வரதமும் திருக்கரங்களில் ஏந்தி, அழகு பொலிய விற்றிருக்கிருன். அவ னுடைய கொடியில் சிங்கம் இருக்கிறது. மேருவை வலஞ் செய்யும் குறிப்பைப் பின்னே தோன்றும் அதன் உருவம் தெரிவிக்கிறது.

வலப்புறத்தில் மேலே அதிதேவதையாகிய விஷ்ணு, சங்க சக்ர கதா தாரியாகத் திருமகளுடன் கிற்கிருர். இடப் பக்கத்தில் பிருகு முனிவ ருடைய அடிச்சுவடு மார்பில் தோன்ற இரண்டு திருக்கரங்களுடன் காராயண கிைய பிரத்தியதிதேவதை வீற்றிருக்கிருர். -

கீழே கன்னி யொருத்தியின் உருவமும் ஆணும் பெண்ணுமாகிய இரட்டையுருவமும் கன்னியா ராசிக்கும் மிதுன ராசிக்கும் தலைவன் புதன் என்பதை கினேப்பூட்டுகின்றன. பச்சைப் பசேலென்ற கிலேக்களத்தில் புதன், அறிவின் உருவாகவும் அழகின் உருவாகவும் திகழ்கிருன். சந்திரன் உள்ளங்கவர் அழகனக இருப்பதுபோலவே இவனும் அழகளுகக் காட்சி தருகிருன். சந்திரனுடைய மகன்தானே இவன்? ‘. . . .

. புக்திவலி சேரப் புரிவான்பொன் மேனியினன்

சந்திரன்சேய் வாள்பரிசை தாங்குகதை - உந்துகையான் வெம்புசிங்க ஊர்தியான் மேள்ை இளைதழுவும் அம்புதன்என் ருேதும் அவன்.

1 நவக்ரக ஸ்தோத்திர லங்க்ரஹம் (வடமொழி) 2. அபிதான சிந்தாமணி. நவ-5. . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/40&oldid=1006466" இலிருந்து மீள்விக்கப்பட்டது