பக்கம்:நவக்கிரகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருகஸ்பதி

பிருகஸ்பதி என்ற திருகாமத்தைச் சொன்னலே அறிவிலே சிறந்தவன் என்ற எண்ணந்தான் யாவருக்கும் உண்டாகும். நவக்கிரகங் களில் ஒன்ருண குருவை வியாழனென்றும் பிருகஸ்பதியென்றும் கூறுவார் கள். தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்குகிறவர் அவர். பிரம தேவனுடைய மானச புத்திரர்களில் ஒருவராகிய ஆங்கிரச முனிவருக்கும் சிரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழபகவான். அவருடைய ம&னவி தாரை. சகோதரன் உதத்தியன்; சகோதரி யோகசித்தி அவருக்கு மமதை என்பவளிடம் தோன்றியவர் பாரத்துவாசர். பரீட்சித்தின் குமாரளுகிய ஜனமேஜயன் பாம்புகளேயெல்லாம் அழிக்கும் பொருட்டு ஒரு சர்ப்பயாகம் செய்தான். அதை நிறுத்தும்படி செய்தவர் குடு.

ஒரு சமயம் இந்திரன் தெய்வத்தின் திருவருளே கினைந்து, பக்தியில் ஆழ்ந்து, தான் செய்ய வேண்டியவற்றைச் செய்யாதிருந்தான். தேவர் களுக்கு அரசனகிய அவன் வாளா இருந்தமையால் தேவர்களின் வாழ்க்கை யில் இடர்ப்பாடு மல்கியது. அவர்கள் தங்களுடைய குருவாகிய பிருகஸ்பதி யிடம் முறையிட்டுக்கொண்டனர். அப்போது இந்திரனுடைய மனத்தை மாற்ற வேறு வழி ஒன்றும் இன்றி உலகாயத மதத்தை அவனுக்கு உப தேசித்தனர். உண்டு, உடுத்து. மகளிருடன் இன்புற்று வாழ்வதே முடிந்த - - முடிபு என்று சான்று காட்டி வற்புறுத்தினர். அ த னே க் கேட்ட இ ங் தி ர ன் மனம் மா றி, தெய்வ சிந்தனை நீங்கின்ை. அப்படியே விட்டு விட்டால் இழுக்கு நேரும் என்று கண்ட தேவகுரு அவ னுக்கு மெல்ல மெல்லக் கடவு ளுணர்வை ஏற்றினர்.

ஒரு முறை அவர் ரோடச் சென்றிருந்தார். நீர் தெளி வின்றி இருந்தது. ஆதலின் அதில் ஆட மனம் இல்லாத வராக அந்த நீரைச் சபிக்கத் தொடங்கினர்; இனி, தவளே மீன் முதலியவற்ருல் நீர் கலக் ജൂ கம் அடைக' என்று சாபம் பிருகஸ்பதி - பழைய படம் கொடுத்தார்."

1. அபிதான சிந்நாமணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/41&oldid=1006470" இலிருந்து மீள்விக்கப்பட்டது