பக்கம்:நவக்கிரகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நவக்கிரகங்கள்

விஷ்ணு தர்மோத்தரம் என்னும் நூலில் பிருகஸ்பதி இரண்டு கரமுடையார் என்ற செய்தி உள்ளது. அவற்றில், புத்தகமும் அட்ச மாலையும் ஏந்திக்கொண் டிருப்பார் என்று அந்த நூல் கூறும். பல வகை அணிகளையும் பொன்னிற ஆடைகளையும் புனேந்தவர். - அவர் சாந்த மூர்த்தி; சதுரமான பீடத்தில் இருப்பவர்; கிழக்கு கோக்கி இருப்பவர்; முடியுடையவர்: பொன்னிறத்தினர்; பொன்னிறச் சங்தனம் பூசுபவர்; பொன்னிற மலர், பொன்மாலே, பொன்னடை, பெரம் குடை, பொன்னிறத்துவசம், பொற்றேர் உடையவர். மேருவை வலம் செய்பவர். .

ததுர் ராசிக்கும் மீன ராசிக்கும் தலைவர். தம்முடைய பத்தினி யோடும் புத்திரர்களோடும் எழுந்தருளியிருப்பவர். இவருக்கு அன்ன வாகனமென்று ஒரு நூலும், யானே வாகனமென்று ஒரு நாலும் சொல் கின்றன.

இவருடைய வழிபாட்டுக்கு உகந்த தானியம் கடலே: மணி புஷ்பராகம்: மலர் மு. ல் இல; சமித்து அ. ச. சு: சுவை இனிப்பு. இவர் த ம் ைம வழி படு கி ற வர் களுக்கு வாக்கை அருள்பவர்; மகப் பேற்றை வழங்கு பவர். ஈசான்ய தி ைச இவருக்கு உரியது. -

குருவின் அதி தேவதை பிரமன்,

நாமங்கள், இவ منع سياسيين تيتيسبيد : ருடைய உபதேசத் தால் இந்திரனும் .ே த வர் க ளு ம் நன்மை பெறுவ தைக் குறிப்பிக் ow கின்றன. வாசேர் நீரைச் சபிக்கத் தொடங்கினர். என்பது ஒரு திரு

1. நவக்கிரக ஆராதனம். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/43&oldid=1006474" இலிருந்து மீள்விக்கப்பட்டது