பக்கம்:நவக்கிரகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக்கிரன் 4五

யாக அவுணர்கள் கசனேக் கொன்று கொளுத்தி மாவாய்ப் பொடி செய்து மதுவோடு கலந்து தம் ஆசிரியனுக்குக் கொடுத்தார்கள். உண்மையை அறியாது அசுர குரு அதைக் குடித்துவிட்டான். மாடுகளே மேய்த்துக் கொண்டு மாலையில் கசன் வீடு திரும்புவது வழக்கம். அவன் வராமையால் கலக்கம் அடைந்த தேவயானி தன் தந்தையிடம் கூறினுள். சுக்கிரன் மந்தி ரத்தைச் சொல்லவே அவன் வயிற்றிலே பொடியாகச் சென்றிருந்த கசன் அங்கே உயிர் பெற்ருன், கசனே வெளிப்படுத்த வேண்டுமானுல் தான் மாளவேண்டும் என்பதை அறிந்த சுக்கிரன், வயிற்றிலிருந்த அவனுக்கு அங்கிருந்தபடியே கற்றுக்கொள்ளும்படி சஞ்சீவினி மந்தி ரத்தை உபதேசித்தான். அதைப் பெற்ற கசன் சுக்கிரனது வயிற்றைப் பிளந்துகொண்டு வெளியில் வந்தான். அதல்ை சுக்கிரன் இறந்தான். வெளிப்பட்ட கசன், மந்திர பலத்தால் சுக்கிரனே எழுப்பினன். கசன், திரும்பித் தன் தந்தையாகிய பிருகஸ்பதியை அடைந்து தான் கற்ற மந்தி ரத்தை அவருக்குச் சொல்லிக் கொடுத்தான்."

அசுரர்களுக்கு அரசளுகிய விருஷபர்வா என்பவனுக்குச் சர்மிஷ்டை என்ற பெண் இருந்தாள். அவள் சுக்கிரன் மகளாகிய தேவயானியை அவமதித்தாள். அது கேட்ட சுக்கிரன், அசுரர்கள் தன் மாளுக்கனே மும் முறை கொன்ற 冗 பழைய கொடுமை - ‘. யையும், இப் போது தன் மக 8ளச் சர்மிஷ்டை அ ல ம தி க் த ைத யும் கி னே ங் து, "இனி கான் உன் னிடம் இ ரு க் க ம ட் .ே ட ன்' என்று அவுணர் மன்னனிடம் கூறி ன்ை. அ.த ன் க.ா ர ண க் ைத உணர்ந்த விருஷ பர்வா, தேவரீர் என்ன பரிகாரம் செய்யச் சொன்ன லும் செய்கிறேன்" என்ருன். தேவ யானியின் விருப் பப்படி சுக்கிரன், "உன் மகளாகிய

சுக்கிரன்-ஒரு பழைய فـالا : ... . . . . . .

1. மகாபாரதம், ஆதிபர்வம், 70 ஆம் அத்தியாயம்,

நவ-ே * . . . . . . . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/48&oldid=1006483" இலிருந்து மீள்விக்கப்பட்டது