பக்கம்:நவக்கிரகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. நவக்கிரகங்கள்

மகாபலி சக்கரவர்த்தி சுக்கிரனுடைய உபதேசத்தால் கல்ல வலிமை பெற்று, அசுவமேத யாகம் செய்தான். அவனுடைய ஆற்றலே அழிக்க வேண்டுமென்று அமரர் திருமாலிடம் வந்து முறையிட்டுக்கொண்டார் கள். திருமால் காசியபருக்குப் பிள்ளேயாக வாமன உருவத்தோடு பிறந்து, பலிச்சக்கரவர்த்தியிடம் சென்ருன். யாகத்தில் அந்தணர்களுக்குரிய தானங்களே வழங்குவது மரபாதலின் பலி வாமனனிடம், "உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

'எனக்கு என் காலால் மூன்று அடி மண் வேண்டும்” என்ருன்.

மகாபலி, 'அப்படியே தருகிறேன்” என்று சொன்னபோது அவ. னுடைய குலகுருவாகிய சுக்கிரன், 'இவனே நீ மற்ற அந்தணர்கள் மாதிரி எண்ணுதே. உன்னிடமிருந்து வானுலகத்தைக் கைப்பற்றி இந்திரனுக்கு அதனே வழங்கும் பொருட்டுத் திருமாலே வந்திருக்கிருன்’ என்று அறிவுறுத்தினன். - - - -

'கான் சொன்ன சொல்லை மாற்ற மாட்டேன். கொடுப்பதை விலக்குவதைக் காட்டிலும் இழிந்த செயல் வேறு இல்லை. தேவரீர் எங்க களுக்குக் குருவாக இருந்தாலும் இந்த கிலேயில் தங்கள் வார்த்தையைக் கேளேன்” என்று மகாபலி சொல்லிக் கமண்டலத்தில் நீர் எடுத்து, வாமனர் கரத்தில் வார்த்தான். அப்போதும் சுக்கிரன் வண்டாக உருவெடுத்து அந்தக் கமண்டலத்திலிருந்து நீர் வரும் துவாரத்தை அடைத்துக்கொண் டான். அதை அறிந்த திருமால் ஒரு தருப்பைப் புல்லே எடுத்து அந்தக் துவாரத்தைக் குத்தவே, அது சுக்கிரனுடைய கண் ஒன்றைக் குத்தியது. சுக்கிரன் அது முதல் ஒற்றைக் கண்ணே உடையவனனன். -

சுக்கிரகணப்ப ற்றி வேறு பல கதைகளும் உண்டு. அவன் தன் இயல்பு அழிந்து, ஓர் அரக்கியைச் சேர்ந்து பல அரக்கர்களைப் பெற்ருன் என்பது ஒரு வரலாறு, குப்ன் என்பவனல் மார்பு பிளப்புண்ட ததிசி முனிவரை மிருத சஞ்சிவினி மந்திரத்தால் உயிர் பெறச் செய்து, சிவ பூசை செய்யும் படி ஏவிளுைம். விபுதையென்னும் ஒருத்தியோடு இன்புற்று அவளிடம் கயமுகாசுரன் தோன்றும்படி செய்தான். அவன் தன் தாதையாகிய சுக்கி ரனே வணங்கவே, தவம் செய்து, வலிமை பெறும்படி உபதேசம் செய் தான். -

தண்டன் என்ற அசுரனிடம் சுக்கிரன் புரோகிதனுக இருந்தான். அப்போது சுக்கிரனுடைய குமாரியாகிய அரசை என்பவளே விரும்பி அவ் வசுரன் இங்கு புரிந்தான். அதனே அறிந்த வெள்ளி அசுரனது நாடு காடாகுக என்று சபித்தான். - -

சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள். தேவயானி, அரசை என்று இரண்டு பெண்கள். х - - . . . .

இவன் ஒரு திே சாஸ்திரத்தை வழங்கினன். வடமொழியில் 'சுக்கிர திே' என்ற பெயருடன் உள்ள நூலே அது என்று கூறுவர். ---

  1. ः अवल्लब्धा छोट्सक्लाफ़ब्ज़ा.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/51&oldid=584265" இலிருந்து மீள்விக்கப்பட்டது