பக்கம்:நவக்கிரகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக்கிரன் 45

4.

சுக்கிரனுக்குக் கரங்கள் நான்கு. அவற்றில் கமண்டலமும் அட்ச மாலையும் தண்டமும் வரதக் குறிப்பும் தாங்கி யிருப்பான். விஷ்ணு தர்மோத்தரம் என்ற நூலில் அவனுக்கு இரண்டு கரங்களே சொல்லப் பெறுகின்றன. அவற்றில் கிதியும் புத்தகமும் வைத்திருப்பதாக அந்நூல் கூறுகிறது. அவன் வெண்ணிறத்தான், வெள்ளாடையினன், வெள்ளித் தேர்;உடையான். எட்டுக் குதிரைகளேப் பூண்ட தேர் அது."

அவன் தேரைப் பத்துக் குதிரை இழுப்பதாகவும் சொல்வதுண்டு.”

சிவபிரான் சுக்கிரனே அழைத்துவரச் செய்து அவனை விழுங்கி. . . .

1. Hindu Iconography by T. A. Gopinatha Rao. 2. அபிதான சிந்தாமணி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/52&oldid=1006486" இலிருந்து மீள்விக்கப்பட்டது