பக்கம்:நவக்கிரகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. நவக்கிரகங்கள்

இவனுக்கு உரியன வாக இருவகை மக்தி ரங்கள் உண்டு. ஒன்று வேத ம ங் தி ர ம். அதற்கு ரிஷி இவரி மிளி. அந்த மந்திரம் உஷ்ணிக் எ ன் னு ம் சந்தத்தில் அமைந்தது. மற்ருெரு மந்திரத் துக்கு உரியவர் மித்ர ரிஷி, அது காயத்ரி சங்களை உடையது."

சனிபகவான் வில் லேப்போன்ற ஆசனத் தில் விற்றிருப்பவன்; கழுகு வா. க ன ம் உடையவன்; மேற்கு நோக்கி வீற்றிருப்பப் வன்; ரீ ல .ே ம னி - உ ைட ய வ ன், முடி சாயாதேவியை இருத்தி விட்டுச் செல்லுதல் தத்தலுன்: குலமும் - - வில்லும் வரதமும் அபயமும் கொண்ட நான்கு கரம் உடையவன்; மெல்ல கடப்பவன்; கருஞ் சந்தனம் அணிபவன்; கரு மலரையும், நீலமலர் மாலையையும் புனைபவன்; கரு கிறக்குடையும் கொடியும் கொண்டவன்; மேருவை வலம் புரி பவன், செளராஷ்டிர தேசத்தில் தோன்றியவன்; மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் அதிபதி வைக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே தனுசின் உருவங் கொண்ட மண்டலத்தில் உறைபவன். இவ்வாறு நவக்கிரக ஆராதனம் என்னும் நூல் சொல்கிறது. -

As -

சனிக்கு அதிதேவதை யமன்: வலப்பக்கத்தில் இவனே ஆவாகனம் செய்யவேண்டும். இடப் பக்கத்தில் பிரத்தியதி தேவதையாகிய பிரஜா பதியை ஆவாகனம் செய்யவேண்டும்."

சனி பகவானுக்குத் தமிழ் நாட்டில் எங்கும் காக்கையையே வாகன மாகச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. கோயில்களில் உள்ள விக்கிரகங்களிலும் காகத்தையே வாகனமாக அமைத்திருக்கிருர்கள். சனிபகவான் தோத்திரம் என்ற நூல் பன்னிரண்டு பாடல்களால் சனிக்

1. தொகுவர்த்தி ஸ்வாமி குப்த வித்தாந்தியின் லித்தாந்த பஞ்சாங்க

புஸ்தகம், ப. 136. - - - - 2. நவக்கிரக ஆராதனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/57&oldid=1006493" இலிருந்து மீள்விக்கப்பட்டது