பக்கம்:நவக்கிரகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனி பகவான் 51

கிரகத்தைத் துதிக்கிறது. அதில் வரும் ஒவ்வொரு பாடலும், சனியனே

காக மேறும் தம்பிரானே' என்று முடிகிறது. - - ஆனல் வடமொழியில் உள்ள தியான சுலோகங்கள், பல இடத்தில்

இவனுக்குக் கழுகையே வாகனமாகக் குறிக்கின்றன.

' சாபாஸ்னே க்ருத்ர ரத :” " நீலத்யுதிர் நீலவபு: கிரீடிக்ருத்ர ஸ்திதி :" " ப்ரத்யங்முகம் க்ருத்ரரதம் சதுர்புஜம் '

நீலாம்பரோ நீலவபு : கிரீடீ க்ருத்ர ஸ்தித :" " ஜ்வாலோர்த்வ மகுடா பாஸம் நீல க்ருத்ர ரதாவஹம் " என்று பல இடங்களில் வருவதைக் காண்க.

3. - சினி பகவானுக்குத் தனியே நூற்றெட்டு நாமங்கள் உண்டு. வட மொழியிலும் தமிழிலும் இவனைப்பற்றிய துதிகளும் பல உண்டு. -

நீரினைஉண் டெழுமேக வண்ணு போற்றி

நெடுந்தடத்தில் உறுகமலக் கண்ணு போற்றி சூரியன்றன் தவத்தில்வரு பாலா போற்றி

தூயநவக் கிரகத்துள் மேலா போற்றி காரியெனும் பேர்கொள்உப காரா போறறி

காசினியில் கீர்த்திபெற்ற தீரா போற்றி மூரிகொளும் நோய்முகவா முடவா போற்றி

முதுமணிகள், முண்டகத்தாள் போற்றி போற்றி. என்பது சனிபகவான் தோத்திரத்தின் கடைசிப் பாடல்,

சனிக்கு மந்தன், பிணிமுகன், முதுமகன். முடவன். காரி என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கும்.

இவனுக்கு விருப்பமான மலர், வன்னி, சமீ புஷ்பப் பிரியன் என்ற பெயரால் இதை உணரலாம். இளேத்த உடம்புடையவனதலால் |கிர்மாம்ஸ் காத்ரன், சுஷ்கன், சுஷ்கோதரன் என்ற பெயர்களைப் பெற்றிருக்கிருன். இவனுடைய அர்ச்சனேயில் இவனேச் சூரியன் முதலிய கிரகங்களாகவும், கணபதி, குமாரன், விஷ்ணு, சிவன் முதலிய தெய்வங்களாகவும் திருநாமங்களைக் கூறிப் பூசிக்கிருர்கள். அதனல் இவனுடைய வியாபகம் நன்கு புலகுைம். . . . . .

சனி தாமத குணம் உடையவன். மேற்குத் திசைக்கு உரியவன். இவனுக்குப் பிரியமான உலோகம் இரும்பு மணி லேம் தானியம் எள்: மலர் கருங் குவளை சுவை கசப்பு. இவனுக்கு ஜடாதரன் என்ற பெயர் இருப்பதால் சடையுடையவன் என்று தெரிகிறது. -

1. இந் நூலைத் திருப்பனந்தாள் காசி மடத்தினர் நல்ல பதிப்பாக வெளி

யிட்டிருக்கிரு.ர்கள். '!. . . . . . . . - 2. நவக்கிரக ஸ்தோத்திர சங்கிரகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/58&oldid=584272" இலிருந்து மீள்விக்கப்பட்டது