பக்கம்:நவக்கிரகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 . நவக்கிரகங்கள்

முத்துசாமி இட்சிதரவர்கள் சனி பகவானைப்பற்றிப் பாடிய கீர்த்தனேயில் இவனுடைய உரு வம், குணம், செயல், உரிமை முதலிய பல செய்திகள் வரு கின்றன. யமன் சனியைத் தன் தண்டத்தால் அடிக்க அதல்ை அவனுடைய கால் முடமாயிற் றென்ற செய்தியை அந்தக் கீர்த்தனத்தால் தீட்சிதர் தெரி வித்திருக்கிருர். அதன் பொருள் வருமாறு: "கதிரவனுடைய புதல்வர், மிக்க தைரியமுடைய வர். சம்சார சாகரத்தில் மூழ் கும் பயத்தை உண்டு பண்ணிக் கொடிய பலன்களை அளிப்பவர், பரமசிவனுடைய கடைக்கண் கோக்குக்கு ஆளான அடியவர் களுக்கு வியக்கத் தக்க நற்பயன் - . } களே வழங்குபவர். மையெனக் .}؟لاސޯޣާ& கறுத்த திருமேனியர். நீல சனி நளனைக் காட்டுக்கு ஒட்டுதல்

உடையையும் நீல மலர்மாலே முதலியவற்றையும் அணிந்தவர். லே மணியணிகளைப் புனேந்த வர், மாலினி மந்திரத்தால் துதிக்கப்பெற்ற குரு குகருக்குக் களிப்பு அளிப்பவர், மகர கும்ப ராசிகளுக்கு அதிபதி, எள்ளுக் கலந்த உணவிலும் கல்லெண் ணெய் விளக்கிலும் மிக்க விருப்பம் உடையவர், கருணைக் கடலனேயவர், பயமற்றவர், யமனுடைய தண் டத்தால் வருங் திய முழங்கால உடையவர், அணுகிப் பணிந்தவர் விரும்பிய பயன்களை அருள்வதில் காம தேனுவைப் போன்றவர், கால சக்கரத்தைப் பிளப்பதில் கதிரவ இனப் போன்றவர், சாயா தேவி யின் குமாரர், மெல்லாடப்பவர் ஆகிய சனி பகவானே எப்பொழு சனி, காசியில் லிங்கத்தை நிறுவிப் பூசித்தல் தும் பிரார்த்திக்கிறேன்.

પેરૂ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/59&oldid=1006495" இலிருந்து மீள்விக்கப்பட்டது