பக்கம்:நவக்கிரகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராகு .55

ராகுவின் தலை இயல்பானது பின்பு அவனுக்குப் பாம்பின் உடம்பு இணைந்தது. திருமாலே நோக்கித் தவம் இயற்றிக் கரிய பாம்பின் உருவத் தைப் பெற்ருன். தவத்தின் வலிமையால் கிரக பதவியை அடைந்தான்."

ராகுவையும் கேதுவையும் முறைப்படி கிரகங்கள் என்று சொல்வ தில்லை. இவற்றைச் சாயாக் கிரகங்கள் என்று சொல்வார்கள். ராகு, மேருவை அப்பிரதட்சிணமாகச் சுற்றிவருகிருன். 始

2

சிற்ப ரத்தினம் என்ற நால் ராகுவின் திருவுருவத்தை அமைக்கும் விதத்தைச் சொல்கிறது. சிங்காதனத்தில் வீற்றிருப்பவளுகவும், வரதம், கட்கம், கேடகம், சூலம் என்பவற்றை எந்தும் நாற்கரங்களே உடைய வஞகவும் அவனுடைய உருவ வருணனே அந்நூலில் வருகிறது. இரண்டு கரங்களை உடையவனகி, வலக்கையில் புத்தகமும் கம்பளியும் வைத் திருப்பா னென்றும், இடக்கையில் ஒன் றையும் ஏந்தாமல் இருப்பா னென்றும், எட்டுக் குதிரை க ளே ப் பூ ட் டி ய .வெள்ளி ரதத்தில் -

ஏறி வருவானென் ద్రే றும் விஷ்ணு தர்.இ மோத்தரம் சொல்.இ கிறது." >ಸ್ತ್ರ

கயான ச்சித்ர' أي يتكلمياً எனத் தொடங்கும் .

|

-

தின் ரிஷி வாம! - தேவர்; ச ங் த ம் ; காயத்திரி. o தைப்போன்ற ஆச f னத்தில் அவன் வீற் \) றிருப்பான். கிருதி 獻 திசைக்கு உரியவன். ' அவன் வர தம், ירי குலம், கேடகம் ஏங் தியவன். க ரி ய

18 அபிதான சிந்தாமணி. . . . 2. Hindu Iconography by T. A. Gopinatha Rao.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/62&oldid=1006780" இலிருந்து மீள்விக்கப்பட்டது