பக்கம்:நவக்கிரகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நவக்கிரகங்கள்

உடையை உடை யவன். கருமேனி பெற்றவன். முடி தரித்தவன். காற் காம் உ ைட ய வன். சிங்கத்தில் ஏறுபவன்.

க ரு ஞ் சக்த னம், கரிய மலர், கரிய மாலை, கரிய

Ձ. 65) Լ-, கரிய கு ைட கரிய கொடி ஆ கி ய வற்றை உடைய வன் Иг т Gэ5. பைடீனஸ் கோத் திரத்தில் உதித் தவன.

சூரிய ம ண் ட லத்தில் சூரியக் கிரக த் தி ற்கு த் தெ ன் மே ற் கி ல் ஆ வா. க ன ம்

ஆே

மோதினி, சட்டுவத்தால் அடித்தல் செய்து பூசித்தல் மரபு.

ராகுவின் அதிதேவதை பசு பிரத்தியதிதேவதை பாம்பு. இவனுக்கு அமுத கடிகன் என்று ஒரு பிள்ளை உண்டென்று கூறுவர். ராகு உருவத்தால் கெடியோன். தாமத குணம் உடையவன். கருங்கல்லும் கோமேதகமும் இவன் விருப்பத்துக்கு உரியவை. இவனுக் குரிய தானியம் உளுந்து. மத்தாரை மலரும் அறகும் இவனே அருச்சிப் பதற்கு உரியவை. புளிப்புச் சுவையில் விருப்பம் உடையவன் இவன். இவனுக்கு ஆட்டையும் வாகனமாகச் சொல்வது உண்டு."

இவனுடைய தியான சுலோகம் ஒன்றில், இவன் கரிய சிங்காதனத் தில் வீற்றிருப்பான், பாம்பு உருவமுடையவன், ளிம்ஹிகையின் திருமகன், பக்தர்களுக்கு அபயம் தருபவன், முடியணிந்தவன் என்ற செய்திகள் வருகின்றன.” .

தானவ மந்திரி, ஸிம்ஹிகா சித்ர கந்தனன், அர்த்த காயன், ஸ்தாக்ரோதி, சந்த்ராதித்ய விமர்த்தனன், ரெளத்ரன், ருத்ரப்ரியன்,

1. நவக்கிரக ஆராதனம். 2. அபிதான சிந்தாமணி, x * - - - - 3. ஸித்தாந்த பஞ்சாங்கம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/63&oldid=1006779" இலிருந்து மீள்விக்கப்பட்டது