பக்கம்:நவசக்தி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந வ ச க் தி சுதந்திர சிந்தாமணி தமிழ் நாட்டின் தற்கால நிலை என்ன ? நாடாண்ட மறவன் என் செய் கிருன்? கோழிச் சண்டையில் காலங் கழிக்கிருன் [o] கிரைக் கடைக்கு எதிர்க்கடை போடும் வர்த்தகர் حض--محمد سختبَھّہجْنجسیمہ چم نیپالیسی مم-ہم - - ه عام محمي g செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன் சிங்கை மகிழவில்லை. வெண்டாமரை , - - - * * •r - (பத் யைக் கண்டு அவன் உள்ளம் மேன்மை தேன் வந்து பாயுது காகினிலே, & - 嫁 அடையவில்லை. நீலக் காமாையைக் pち என்று பாடி வெறும் பாட்டைப்பாடிச் செல்லவில்லை. உண்மையையே பாடினர். ஆயினும் தமிழ் நாட்டின் கற்கால கிலே என்னர் தமிழ்நாடு அடிமைச் சேற் றிலே, அறியாமைக் குழியிலே, வறு மைப் புகரிலே, சிறு குப்பையிலே விழுந்துகிடக்கிறது. பழமை அறிந்து, தங்கள் பெருமை உணர்ந்த பெருக் கமி - - a ச் சென்ற பேருக்க வேண்டு அவன் கெஞ்சம் இளகவில்லை. மலர்களைக் கண்டு அவன் மனம் மகிழ வில்லை. வானத்தின் நீலத்தை, மதியின் தெளிவை கடலின் மகிமையை அவன் கண்டு மகிழவில்லை. திருப்பதி எழு மலையும், கிருக்காளத்தி மலையும், கிருப் பழனி மலேயும் அவனுக்கு வியப்பாகக் தோன்றவில்லை, குற்ருலத்து அருவியும் பாபநாசத்து அமைதியும், மலேயமலை ழர்களைக் காணுேம். மக்களாய்ப் பிறந்த யின் தென்றலும், குமரியின் தவமும அவன் நோய்களைக் கவலைகளைப் போக் பெருமையை-ஆசித்து பெருஞ் செயல் ੰ ஆண்டு கழிழர்கள் இல்லை. கவில்லை. தன அகிலும் * சிதில் இதழ் வரும் | ... * - * சம் பெற்றவன் என்பதைத் ெ தசகாடாண்ட மறவன் என்ன செய்கிருன்சி లిఖిఖీ4- தமிழனிடம் நாடாண்ட மறவன் இன்று கோழிச் ೬೮೯ ಆಟ' ನ್ತ5 'அக் கன்ட்ைடும் குருவிப் போரிடும் இரு நினைவில்லை ; பெருஞ் செயல் கீரைக் களவிலும் காட் கழிக்கின் இல்லை. சிறு வயிற்றுக் கிரைதேடிச் சில முன் ಘ್ನ; வலியும் '! நாள் வ ழ் ங் த செத்தொழிவதே அவன் கதியாய்விட்டது. மனித வாழ்க் கையின் மாட்சியை அவன் மறந்துவிட் வலியும் ப்ோய்விட்டன. இன்று மண் வெட்டிக் கூலி தின்கின்றன். நவ கோடி காராயணன் செட்டியார் வாழ்ந்த -ான். மனித வாழ்க்கை இன்பம் à 35 & ‘ go - - 学 - - . . .- - - - ாட்டில் கிளைக் க ā f g அவன் மறந்து விட்டான் ; இந்த 俗 – * டைககு - ன் பை ம ன வி. * - எதிர்க்கடை போடும் வைசியர்கள் ந்து "4ை ஆம் விட்டான்; அறிவைத் மிகுதி நாட்டில் உற்பத்தியாகும் ... ன. சமய உணர்ச்சி :-) 鷺 i jert ar au(claar ei * * 3. கருதப்படும் தமிழன் விளை பொருள்களையும் தங்கள் ாப; இவவுலகம் துக்கம், சொந்த லாபத்தை மட்டும் கருதி துன்பம், கியாம் என்றுதான் கம்பாத ಶ್ಲೆ-೬ வேதக்கத்தைப் பாப்பி வ | சிவ ம ய ம - ப் விஷ்ணு "பி", சக்திமயமாய், க - வு ள் மயமாய் விளங்கும் உலகம், துன்ப மய மாத ல், தக்க மய மாதல், யாங்க : எனபதைச் சிந்திக்கும் தமிழனைக் காணும். சண்டைக்கோர் அளவில்லை நாட்டில் சமயக் ஆதிச் ச ன் ைட அனக் வியூகிக்கும் கிருமண்ணுக்கும் ٹیسہ م ు ५ திருமண்னுக்குள்ளேயே ు ് அதில் துளசிச் சண் அக்கச் சண்டை, புளியஞ் இச்சம் வச் சண்டை, உண்மைச் சமய ·ද් ගී - ് * - - । போதிக்கத் கோன்றிய மடா છો?ti_ 4. ५ ! r ಶಿಬು 0Lಥಿ 'காக்லக் களங்கள்: ಹTTL, கோயில்கள் 'ாய மாறிவிட்டன. அலகள் கற்கோயில்களாய் மட்டும் 姆 எங்குகின்றன. அவற்றின் உன் 453744, *திதயும் பெருமை யையும் கண்டு களிப்பதற்குரிய கண் ஆகருத்ஆ தத்தலத்திலுக்கு . கமிழ்க் கோயில்:"' *க 'துரைமார்கள்: கண்டு மகிழ்இன் ಶಹ67. கமது கெய்வங்கள் (சிலைகள்) லண்டனிலும் பெர்லினி வம் யூேயார்க்கிலும் - # இ. GF7る。 - உளள கண்காட்சிச் 7ు నీవు எழுப்புவாரின்றி உறங்: கின்றன. கனகு தமிழ் குேகி. இம். சண்டை மனம் மகிழவில்லையே ఖైఐ 5 வண்டுர்னித்தெப்ப; குளத்தின் அழகை வெள்ளைக்காரர் கள் விதவிதமாகப் படம் பிடித்துப் ஆழ வெளி நாடுகளுக்கு எற்றி அனுப்பி ரு விட்டு, காட்டாரை வறுமையில் ஆழ்க் தும் பெரிய வியாபாரிகளும் உளர். வியாபார தர்மத்தை மறந்து விட்ட வியாபாரிகள் காட்டில் மிகுதி, நாட் டிலே விளையும் கொட்டை முக்கை யும், கிலேக்கடலையையும், தேங்காயையும் வெளிநாடுகளுக்கு அலு ப் பி வி ட் டு, நாட்டு ஜனங்கள் விளக்கெரிப்பதற்கு கல்லெண்ணெய் இல்லாமற் செய்து, மண்ணெண்ணெயை வருத்தி எழை ஜனங்களின் கண்ணேயும் கருத்தையும் கெடுக்கும் வியாபாரிகள் மிகுதியாயிருந் கால், இக்காட்டு வியாபாாம் எவ்வளவு குருட்டுத்தனமாய் நடைபெறுகிறதென் பதைச் சொல்லவா வேண்டும் ! தமிழர் நில இனி எல்லோரும் தொழுங்குலமாக வேண்டிய உழுங்குலத்தைக் கவ o போம். சிறிய முயற்சியில் பெரும்பயன் அடையக்கூடிய அரிய விவசாய முறை களைத்தற்காலத்தமிழ் விவசாயி மறன்.தி விட்டான். சீதேவி கழனியிலே வாழ் கிருள் என்பதை அவன் மறந்து விட் டான். சீாைக்கேடின் எரைக்கேடு ' என்ற பெருமொழியைத் தமிழ்நாடு மறந்து விட்டது. கோ மாதாவை நாம் மதத்து விட்டோம். நமக்கு வேண்டிய பால் டென்மார்க்கிலிருந்து வருகிறது. ஊறுகாய் முதலிய உணவுப்பொருள் சீமையிலிருந்து வருகின்றன. எநத చీఫ్ GIF శ్రీ ! శ్రీ வந்தவாசிக்கத்தி செய்தவர் | மூலையில் இருக்கிருரோ தெரியவில்லை. விவசாயத்திலும் நெசவிலும் வேறு தொழில்களிலும் ஈடுபட்டிருக்க ஜனங் பார் க் கி ரு கள். ல் தமி தைகு அகன் తోసి. அதிலுள்ள .ே ம் ை யே காண்கின் மூன். கஞ்சாவூர்க் கோபு சம் அவனுக்கு வியப்பாகத் கோன் தவில்லை. தெய்வச் சி லக ளிலே. சித்திரங்களிலே அவன் சித்தம் மகிழ் పడి, செந்தாமரையை கோக்கிஅவன் களில் பலர்தங்கள் சுகவாசஸ்தலங்களை விட்டு இன்று நகரங்களுக்குவந்து நகாங் களே நரகங்களாக்கி,யந்திர சாலைகளிலும், வேறு பல தொழிற்சாலைகளிலும் ஆடி மைக் கூலிக்ளாக வேலை செய்து அளப்புரு துன்பங்களை அதுபவித்து வருகிருர்கள். பலர் அக்கிய நாடுகள் சிென்ற அவதிப்பட்டு வருகிருர்கள். பல் வளமும் மிகுந்த தமிழ் நாட்டின் பெரும் பகுதி இன் அரை வயி அக் குறை வயிறும் உண்டு குற்றுயிர் வாழ் ந்து வருகின்றது. இதுதான தமிழர் வாழ்வு ? இதுதான தமிழர் வாழ்வு தமிழர் புதுவாழ்வு பெருவாழ்வு பெறவேண் டும். அவர்கள் வறுமைகள் சிறுமைகன் நீங்கிப் பெருமைகள் ஏற்படவேண்டும். துன்பங்களும் துயாங்களும் நீங்கி இன் பமும் ஏற்றமும் வேண்டும். அவர்கன் கஷ்டங்கள் ங்ேகிச் சுகம் ஏற்படவேண் டும். தற்காலக் கமிழனுக்கு உலகம் துன்ப மயமாக, வாழ்க்கை துயரமக: மாக இருப்பது நீங்கி, உலகம் இன்டி மாக, வாழ்க்கை சுகமயமாக மாறவேன் டும். தமிழன் அக்கியனுக்கு அடிமையா யிருப்பதைவிட அறியாமைக்குப் பெகி தும் அடிமையா யிருக்கின்றன். அவன் அறியாமை நீங்கி அறிவிலே வன: வேண்டும். எத்தனையோ அறியாமை 'யும், அசக்தியங்களும், அகியாயங்க ளும், அதர்மங்களும் அவனுக்கு வாழ்க்கையிலே விலங்கிட் டிரு கின் மன. அந்தக் களைகளை யெல் க் அவன். ஞான வாளால் வெட்டிய்ெதிக வேண்டும். தமிழன் கன த பழைமை தற்காலச் யைச் சிந்திக்கவேண்டும். சிறுமையை உணரவேண்டும். இாண் டையும் உணர்ந்தால், அவன் இனி அடையப்போகிற புதுமை மிகப் பெரு மையுடைய தென்பது கிண்ணம். உலக முழுமையும் இன்று கலி ஒழிந்துகொண் டிருக்கிறது. உலகத்தார் அனைவரும் புது வாழ்வை எதிர்நோக்கிக் கொண் டிருக்கின்றனர். தமிழலும், தனது பெருமையை உணர்ந்தால், கலிகை ஒழித்து மிகச் சிறந்ததோர் புது வாழ் வையும் அடைதல் கூடும். அவன் உல கத்திற்கே கலேமை வகித்தல்கூடும். அவன் வாழ்க்கை இன்ப வாழ்க்கையாக நிலவும், அப்பொழுது நாம் அன்ேவருக் இன்பம் உலக மென்று பாடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/26&oldid=776549" இலிருந்து மீள்விக்கப்பட்டது